உடலை ஃபிட்டாக வைக்க நடிகை ஷில்பா மஞ்சுநாத் என்ன பண்றாங்க பாருங்க..

Tamil Actress Actress Shilpa Manjunath
By Jai Jul 01, 2026 05:00 AM GMT
Report

ஷில்பா மஞ்சுநாத்

கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, வெப், சிங்கப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

உடலை ஃபிட்டாக வைக்க நடிகை ஷில்பா மஞ்சுநாத் என்ன பண்றாங்க பாருங்க.. | Shilpa Manjunath Workout Video Post Viral

பல மொழிகளில் நடித்துள்ள ஷில்பா, முதல் பக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வா வாத்தியார் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, தற்போது உடலை ஃபிட்டாக வைக்க உடலை வலைத்து செய்த ஒர்க்கவுட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.