எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க நடிகை பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Serials
Tamil TV Serials
Ethirneechal
Ethirneechal Thodargiradhu
By Kathick
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபரியா, வேல ராமமூர்த்தி என பலரும் நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நடிகை மதுமிதா கதாநாயகியாக ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் வெளியேறிய பின், எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் ஜனனியாக பார்வதி நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் பார்வதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க பார்வதி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை பார்வதி இந்த சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.