கேவளமாக மெசேஜ் செய்த ரசிகர்! பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..

photo celebrity television
By Jon Mar 03, 2021 02:21 AM GMT
Report

சினிமாவில் தற்போது யுடியூப் பிரபலங்கள் அறிமுகமாகி வருவது இயல்பாகிவிட்டது. அந்தவகையில் பிரபல இணையத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பார்வதி. பிரபலங்களை பேட்டி எடுத்து, பப்ளி ஒப்பினியன் என்ற நிகழ்ச்சியையும் நடித்தி பிரபலமாகினார் பார்வதி. கிடைக்கும் நேரத்தில் டிவிட்டர் பக்கம் சென்று ரசிகர்களுடன் உரையாடியும் வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட க்ளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் படுகேவளமான கருத்துக்களை கூறி மெசேஜ் செய்து வருகிறார்கள்.

அதில் ஒரு இளைஞர், காசுக்கு,புகழுக்கு நீயும் காமிக்க ஆரம்பிச்சாசு போல என்று கூறியிருந்தார். இதை பார்த்த விஜே பார்வதி, இது என்னுடைய ஆடை அலங்காரம், முட்டாள்த்தனமான செயல்களை ஒருவரின் ஆடையை பார்த்து அளவிடாதீர்கள் என்று அசிங்கப்படுத்தி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் சிலர் கூறிய கருத்துக்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்து மெசேஜ் செய்துள்ளார்.