அமீருடன் ரகசிய திருமணம்.. கர்ப்பமான பிக் பாஸ் பாவனி

Pavani Reddy
By Dhiviyarajan Mar 28, 2023 05:40 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பாவனி. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பாவனியை அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் அமீர், பவானி இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

அமீருடன் ரகசிய திருமணம்.. கர்ப்பமான பிக் பாஸ் பாவனி | Pavani Open Up About Her Secret Marriage

இன்ஸ்டாகிராம் பதிவு 

இந்நிலையில் பாவனி தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினர். அப்போது ஒருவர், "நீங்களும் அமீரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதை ஏன் வெளியே சொல்லவில்லை" என்று கேட்டுள்ளார்.

அதற்கு பாவனி, "கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினீர்கள். பின்னர் நாங்கள் பிரேக் அப் செய்து கொண்டோம் என்றீர்கள். தற்போது நானும் அமீரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறீர்கள்" என்று பாவனி பதிவிட்டுள்ளார்.