கடற்கரையில் நனைந்த உடையில் சின்னத்தம்பி சீரியல் நடிகை - ரசிகர்களை கட்டியிழுத்த ஹாட் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை பவனி ரெட்டி.

இவர் இதற்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, ராசாத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்மின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் வெளியான சில திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார் நடிகை பவனி ரெட்டி.

மேலும் தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஸ்ரீமதி எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நனைந்த உடையில் நடிகை பவனி ரெட்டி ஹாட் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்