1500 கோடி சொத்து!! 44 வயதில் 60 வயது நடிகருக்கு நான்காம் தாரமான நடிகை பவித்ரா.. பின்னணி இதான்..

Gossip Today Actors Tamil Actress Actress
By Edward Mar 28, 2024 11:45 AM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் 60 வயதான நடிகர் நரேஷ் பாபு, 44 வயதான நடிகை பவித்ரா லோகேஷ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மூன்று திருமணம் செய்த நரேஷ் பாபுவை 1 முறை விவாகரத்து செய்த பவித்ரா திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

1500 கோடி சொத்து!! 44 வயதில் 60 வயது நடிகருக்கு நான்காம் தாரமான நடிகை பவித்ரா.. பின்னணி இதான்.. | Pavitra Lokesh Ex Husband Shocking Comments Naresh

திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். தற்போது திருமணத்திற்கு பின்பும் நடிகை பவித்ரா படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் ஒரு தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர் என்பதால் அதற்காக எதையும் செய்துவிடுவார்.

1500 கோடி சொத்து!! 44 வயதில் 60 வயது நடிகருக்கு நான்காம் தாரமான நடிகை பவித்ரா.. பின்னணி இதான்.. | Pavitra Lokesh Ex Husband Shocking Comments Naresh

அப்படி மிகப்பெரிய பிளானை போட்ட பவித்ரா, நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்தை அபரிக்கத்தான் அவரை திருமணம் செய்திருக்கிறார். பணத்துக்காக என்னை விவாகரத்து செய்த பவித்ராவை, நரேஷ் இன்னும் புரியவில்லை. என்றாவது நிச்சம் ஒரு நாள் இது தெரியவரும் என்று கோபத்துடன் பகிர்ந்திருக்கிறார்.

You May Like This Video


Gallery