பேய் படமா? பிட்டு படமா? கில்மா காட்சியில் பிரபல நடிகை..

Gossip Today Tamil Movie Review
By Edward Oct 22, 2023 05:15 AM GMT
Report

இயக்குனர் ராம் கோபால் வர்மாவால் வெளிப்பட்டது செவ்வாகிழமை படத்தின் டிரைலர்.

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் த்ரில்லர் ஹெர்ரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா, நடிகை பாயல் ராஜ்புட் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் வீடியோ பல படுக்கையறை காட்சிகள் நிர்வாண காட்சிகள் இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இதது பேய் படமா? பிட்டு படமா? இப்படியொரு காட்சிலாம் வெச்சு இருக்கீங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.