ரசிகர் ஆசையாய் ஜேட்ட அந்த போட்டோ! கடற்கரை டூபீஸ் புகைப்படத்தை அனுப்பிய சீரியல் நடிகை..

photo serial beach Priyanka Jain
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களின் நடித்து பலர் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். ஆனால் ஒருசிலருக்கு அறிமுகமான சீரியலே எடுபடாமல் போனால் அந்த சீரியலையே நிறுத்திவிடுவார்கள். அப்படி 16 வயதில் மாடலிங் வாழ்க்கை ஆரம்பித்து தற்போது தெலுங்கு சீரியல் நடிகையாக களமிரங்கினார் நடிகை பிரியங்கா ஜெயின்.

விளம்பரம்ம், இசை ஆல்பங்களில் நடித்து வந்த பிரியங்கா தமிழில் காற்றின் மொழி சீரியல் மூலம் அறிமுகமானார். தற்போது அந்த சீரியல் எடுபடாமல் போக சீக்கிரமே அதை முடிக்க தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளதாம். இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கு பிரியங்கா ஜெயினிடம் ரசிகர் ஒருவர் பீச் புகைப்படத்தை கேட்டுள்ளார்.

அதேபோல் ரசிகரின் ஆசையை நிறைவேற்ற பீச்சைல் டூ பீஸ் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

  

GalleryGallery