வேட்டியணிந்து புத்தாண்டு வாழ்த்து!! இலங்கை மாடல் நடிகை பியூமியின் புகைப்படங்கள்...
Sri Lanka
Piumi Hansamali
Sri Lankan Actress
Srilankan Tamil News
By Edward
பியூமி ஹன்சமாலி
இலங்கையை சேர்ந்த சிங்கள மாடல் அழகியாக திகழ்ந்து வருபவர் தான் பியூமி ஹன்சமாலி. ஒருசில படங்களிலும் நடித்துள்ள பியூமி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருவார். ஒருசில கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தும் வருவார்.
தற்போது பியூமி ஹன்சமாலி, அவரது அம்மா போலவே மகனையும் உடையணிய வைத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு அன்று, இந்த புத்தாண்டு அனைவருக்கும் துன்பம் இல்லாத இனிய புத்தாண்டாக அமையட்டும், இந்த போர் நின்று துன்பம் நீங்கி மகிழ்ந்து வாழ்வோம் என்பது மட்டுமே என் ஆசை.
புத்தாண்டு வாழ்த்து
தன் குடும்பத்துடன் வேட்டி போன்ற உடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்தை பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.






