யாரும் தங்கம் வாங்க வேண்டாம், மோடி கொடுத்த ஷாக்..மறுபடியும் முதலிலிருந்தா
Narendra Modi
Gold
By Tony
உலகம் முழுவதும் தற்போது பல வகையான தட்டுபாடுகள் இருந்து வருகிறது.
அந்த வகையில் ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

இந்நிலையில் மோடி நேற்று பேசுகையில், முடிந்தளவிற்கு இன்னும் ஒரு வருடம் யாரும் தங்கம் வாங்க வேண்டாம், தேசநலன் கருத்தில் கொண்டு பெட்ரோல்-டீசல் குறைத்து வீட்டிலிருந்தே வேலை பார்க்க முயற்சி செய்யுங்கள் என கூறியுள்ளார்.
இதை பார்த்த பலரும் என்னடா இது மறுபடியும் முதலிலிருந்தா என அதிர்ச்சியாகியுள்ளனர்.
