நீங்க புலம்பிட்டு இருங்க! டாஸ்மாக்கில் பொங்கலுக்கு இத்தனை கோடியில் வசூல்!

tasmac pongal2022
By Edward Jan 16, 2022 07:20 AM GMT
Report

பண்டிகை தினம் என்றாலே தியேட்டர்கள் சுற்றுலா தளங்கள் என வசூலில் அதிகமாக சம்பாதிப்பது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் என்பதால் தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதியுள்ள நிலையில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேபோல் சுற்றுலா தளங்கள், வழிபாட்டு தளங்கள் என மூடபட்டது. ஆனால் இரு தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட டாஸ்மாக்கில் பொங்கலுக்கு வசூல் வேட்டையை அள்ளிக்குவித்துள்ளதாம்.

கடந்த 14ஆம் தேதி மட்டும் 317 கோடி வசூலை பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையில் மூன்று நாளை மட்டும் 675 கோடி வசூலை அரசுக்கு பெற்றுத்தந்துள்ளது.