பல கோடிக்கு ஆசைப்பட்ட தயாரிப்பாளர்!! மணிரத்னம் கொடுத்த மிகப்பெரிய ஏமாற்றம்

Kamal Haasan Ponniyin Selvan: I Mani Ratnam Ponniyin Selvan 2
By Dhiviyarajan Apr 29, 2023 08:00 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் கல்கியின் நாவலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனமே பெற்றது. இருப்பினும் இப்படம் முதல் நாளே உலகளவில் ரூபாய். 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

பல கோடிக்கு ஆசைப்பட்ட தயாரிப்பாளர்!! மணிரத்னம் கொடுத்த மிகப்பெரிய ஏமாற்றம் | Ponniyin Selvan 2 Box Office Report

தற்போது பொன்னியின் செல்வன் 2 நேற்று 28 -ம் தேதி வெளியானது. இப்படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் உலகளவில் ரூபாய் 60 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

பல கோடிக்கு ஆசைப்பட்ட தயாரிப்பாளர்!! மணிரத்னம் கொடுத்த மிகப்பெரிய ஏமாற்றம் | Ponniyin Selvan 2 Box Office Report