கேரவனில் இதெல்லாம் நடக்குதா!! பொன்னியின் செல்வன் பட நடிகை வெளியிட்ட ஹாட் வீடியோ..

Aishwarya Lekshmi Sobhita Dhulipala Ponniyin Selvan 2
By Edward Apr 28, 2023 09:30 PM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2. முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது.

இப்படத்தில் நடித்த சோபிதா இணையத்தில் கேரவனி எடுத்த ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியுடன் கிளாமராக சிக்ஸ்பேக் காமித்தபடி எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கேரவனில் இதெல்லாம் நடக்குதா என்று வாய்பிளந்து வருகிறார்கள்.