பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் அந்த இடத்தை மறைத்த இயக்குனர்!! யாருக்கும் தெரியாத ரகசியம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தன்னுடைய இடத்தினை பிடிக்க பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த திரிஷா 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன்பின் அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

திரிஷா பல ஆண்டுகளுக்கு முன் கழுத்துக்கு கீழ் பகுதியில் ஒருவிதமான டேட்டூவை பதிந்திருக்கிறார். பல படங்களில் அது ரசிகர்களை ஈர்த்து வந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக உருவான விதத்தோடு ஆடைவடிவமைப்பு பற்றிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படத்தில் குந்தவையாக நடித்த போது இயக்குனர் மணிரத்னம் திரிஷாவின் டேட்டுவை காமிக்காமல் சில எடிட்டிங் மூலம் அகற்றி இருக்கிறாராம்.
ஆனால் படத்தில் திரிஷாவின் கழுத்துக்கு கீழ் பகுதியில் இருக்கும் டேட்டுவை ஆடையால் மறைத்தும் இருக்கிறார். ஆனால் படக்குழுவினர் வெளியிட்ட குந்தவை உருவான வீடியோவில் கூட அந்த டேட்டூ இருந்துள்ளது.

