பரோட்டோ தின்னுட்டு கிளம்பிரானும், சோழர்களை கிண்டல் செய்த மதுரை மக்கள்
Ponniyin Selvan: I
By Tony
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மக்கள் எப்போதும் போஸ்டர் ஒட்டி தான் தங்கள் அன்பு, கோபம் இரண்டையும் காட்டுவார்கள்.

பரோட்டோ தின்னுட்டு கிளம்பிரானும்
அதே போல் பொன்னியின் செல்வன் படத்திற்கும் குறும்பான ஒரு போஸ்டர் ஒட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இந்த போஸ்டர் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கோபப்படாமல், விழுந்து விழுந்து தான் சிரிப்பார்கள்.
ரைட்டு ???? pic.twitter.com/IxuULt5aUo
— James Stanly (@JamesStanly) September 30, 2022