என்ன வானதி இதெல்லாம்!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் வாய்ப்பிளக்க வைத்த பொன்னியின் செல்வம் நடிகை!!
Naga Chaitanya
Ponniyin Selvan: I
By Edward
மாடலிங் துறையில் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 ஆம் ஆண்டு டைட்டிலை கைப்பற்றி பாலிவுட்டில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராமன் ராகவ் 2.0 படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சோபிதா.
இப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோபிதா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுடன் ரகசிய காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதுகுறித்து இருவரும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
சோபிதா தன் பங்கிற்கு இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் முகம் சுளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.