நடக்க முடியாமல் தவிக்கும் நடிகை பூஜா ஹெட்ச் தற்போதைய நிலை இதுதானா?
Pooja Hegde
By Yathrika
நடிகை பூஜா ஹெட்ச்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த ஒரு நடிகை. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை என்பது தான் உண்மை.
பெரிய பட்ஜெட்டில் தயாரான ராதே ஷ்யாம், பீஸ்ட் என முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்தாலும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார்.
அடுத்து என்ன படம் வரப்போகிறது என்பது தெரியவில்லை, இந்த நேரத்தில் அவரது காலில் அடிபட தற்போது நடக்க முடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் பூஜா. இன்று காலையில் காலிற்காக சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு குணமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
