தலைமுடிறை பாதியாக கட் செய்து வேறொரு லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே

Pooja Hegde
By Yathrika Jun 24, 2026 08:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆரம்பிக்கும் போது முதல் விஷயமே தோல்வியில் அமைந்தால் அதற்கு பிறகே அனைத்துமே தோல்வியில் முடியும் என்பது தான்.

ஆனால் முதல் தடவை ஜெயிக்கவில்லை என்றால் என்ன முயற்சி செய்தால் கண்டிப்பாக எங்கேயாவது ஜெயிப்பேன் என போராடுபவர்களும் உண்டு. அப்படி தான் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தாலும் கண்டிப்பாக நமக்கு ஹிட் படம் அமையும் என்று நடித்து வருபவர் பூஜா ஹெக்டே.

தலைமுடிறை பாதியாக கட் செய்து வேறொரு லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே | Pooja Hedge Cut Her Long Hair New Look

சில படங்களும் ஹிட்டானாலும் தோல்வி படங்கள் தான் அதிகம் இவரது சினிமா பயணத்தில்.

சரி தற்போது நாம் பூஜா ஹெக்டே தனது நீளமான முடியை கட் செய்து நியூ லுக்கில் இருக்கும் வீடியோவை காண்போம்.