வெறும் அந்த ஆடை !! சிகப்பு சேலையில் நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட போட்டோஸ்..
பூஜா ஹெக்டே
தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் 2012ல் வெளியான் படம் முகமூடி. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே.

இப்படம் சரியாக போகாததால் பூஜா ஹெக்டே தெலுங்கு பக்கம் சென்று நடித்து வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆல வைகுண்டபுரமுலு படத்தில் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
இதனைதொடர்ந்து தமிழில் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

சிகப்பு சேலை
அவரின் கிளாமரான ஆட்டத்தால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்த பூஜா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிகினி, கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
தற்போது பாலிவுட் படத்தில் நடித்து பூஜா ஹெக்டே ஒரு விழாவிற்கு சென்றுள்ளார்.
சிகப்பு சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.