குட்டையாடையில் மிரளவைக்கும் நடிகை பூஜா ஹெக்டே! இப்படியும் பிரமோஷன் பண்ணலாமே..
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தில் நல்ல வரவேற்பு பெறாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார்.
அங்கு ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்த பூஜா க்ளாமர் பக்கம் செல்ல தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார். பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார்.
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் இருந்து வருகிறார் பூஜா ஹெக்டே.
பிகினி, க்ளாமர் ஆடை என போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூஜா குட்டையாடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.