திருமணமான நடிகருக்காக போட்டிபோடும் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா.. வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகுதோ

Rashmika Mandanna Pooja Hegde
By Kathick May 03, 2022 01:28 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் கதாநாயகிகளாக வலம் வருபவர்கள் நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், இவ்விருவரும் இடையே தற்போது கடும் போட்டி நிலவு வருகிறதாம்.

ஆம், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். இப்படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக கமிட்டானது ஆலியா பட். ஆனால், சில காரணங்களால் இப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டாராம்.

இதனால் தற்போது ராஷ்மிகாவும், பூஜா ஹெக்டேவும் நடிக்க போட்டி போடுகிறார்கள். அதிகபட்சம் ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கொரட்டலா சிவா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.