மாலதீவில் நீச்சல் உடையில் உலா வரும் நடிகை பூஜா ஹெக்டே.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

viral photos pooja hegde bikini photos beast
By Kathick Nov 14, 2021 03:20 PM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின், பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர், இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

மேலும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் மட்டுமின்றி ரதேஷயம், ஆச்சார்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தற்போது தனது விடுமுறையில் மால்தீவ்ஸிற்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..