பாலிவுட் நடிகருடன் ரகசிய காதலில் நடிகை பூஜா ஹெக்டே..

Pooja Hegde Bollywood Indian Actress Relationship Tamil Actress
By Jai Apr 29, 2026 11:00 AM GMT
Report

பூஜா ஹெக்டே

தமிழில் முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் நடிகையாக உலா வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.

பாலிவுட் நடிகருடன் ரகசிய காதலில் நடிகை பூஜா ஹெக்டே.. | Pooja Hegde Dating Baazaar Actor Rohan Mehra

விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜனநாயகன் படத்தில் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டே, பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். 35 வயதாகும் பூஜா ஹெக்டே, காதல் குறித்து பாலிவுட் வட்டாரத்தில் ஒரு விஷயம் லீக்காகியுள்ளது.

அதாவது நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் ரோஹன் வினோத் மெஹராவுடன் பொது இடங்களில் உலா வருவதாகவும் இருவரும் இணைந்து போகும் புகைப்படங்கள் வெளியாகி வருவதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகருடன் ரகசிய காதலில் நடிகை பூஜா ஹெக்டே.. | Pooja Hegde Dating Baazaar Actor Rohan Mehra