தளபதி திருவிழாவிற்க்கு ஸ்டன்னிங் லுக்கில் நாயகி பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்..

Vijay Pooja Hegde Malaysia JanaNayagan
By Edward Dec 27, 2025 11:30 AM GMT
Report

ஜனநாயகன் ஆடியோ லான்ச்

KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் இன்று டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடக்கவுள்ளது.

தளபதி திருவிழாவிற்க்கு ஸ்டன்னிங் லுக்கில் நாயகி பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்.. | Pooja Hegde In Malaysia Jananayagan Audio Launch

தற்போது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் இசை நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், விஜய் ஸ்டேடியத்திற்குள் வந்துள்ளார்.

பூஜா ஹெக்டே

இந்நிலையில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தன்னுடைய ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


GalleryGalleryGallery