இறுக்கமான கிளாமர் ஆடையில் நடிகை பூஜா ஹெக்டே!! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..
Pooja Hegde
Bollywood
Indian Actress
By Edward
தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் 2012ல் வெளியான படம் முகமூடி. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெண்டே.
இப்படம் சரியான வரவேற்பை பூஜா ஹெக்டேக்கு கொடுக்கவில்லை என்பதால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார்.
பின் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த பூஜாவிற்கு அல்லு அர்ஜுனின் ஆல வைகுண்டபுரமுலு படம் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது.
முன்னணி நடிகையாக கோடியில் சம்பளம் வாங்கி வரும் பூஜா தற்போது இந்தி படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.
கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூஜா ஹெக்டே பாலிவுட் விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இறுக்கமான வெள்ளையாடையணிந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.