இலங்கை பறந்து கிளாமர் லுக்கில் போஸ்!! நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் போட்டோஷூட்..
நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தில் சரியான வரவேற்பு பெறாத பூஜா, தெலுங்கு பக்கம் சென்று சில படங்களில் நடித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆல வைகுண்டபுரமுலு என்ற படம் பூஜா ஹெக்டேவுக்கு சிறப்பாக ஸ்கோப் கொடுத்து பல வாய்ப்புகளை கொடுத்தது.
அதன்பின் விஜய்யின் பீஸ்ட், ஆச்சார்யா, ராதே ஷ்யாம், சர்கஸ் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.
இதனால் ராசியில்லாத நடிகை என்ற பெயரை சம்பாதித்த பூஜா, சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது இலங்கைக்கு சென்று அங்கு டூ பீஸ் ஆடையுடன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்தும் கிளாமர் போட்டோஷூட்டையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.