உங்க கிளாமருக்கு அளவே இல்லையா?..வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து எல்லை மீறிய பூஜா ஹெக்டே
Pooja Hegde
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2012 -ம் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில்அறிமுகமாகியவர் பூஜா ஹெக்டே.
இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். 10 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பூஜா ஹெக்டே, கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.
