பூஜா ஹெக்டே வெளியிட்ட வீடியோவால் வாய் அடைத்து போன ரசிகர்கள், என்ன கிளாமர்
Pooja Hegde
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால், யார் கண் பட்டதோ நடித்த அனைத்து படங்களும் தற்போது தோல்வியில் தான் முடிந்து வருகிறது.
அதோடு கொடுமை முன்னணி நடிகர் மகேஷ் பாபு படத்திலிருந்தும் இவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பூஜா தற்போது ஒரு போட்டோஷுட் செய்துள்ளார், அந்த வீடியோவை இணையத்தில் தட்டி விட ரசிகர்கள் வாய் அடைத்து போயுள்ளனர்.
நீங்களே பாருங்கள் அதை