இந்த அடக்கவுடக்கம் போதுமா!! க்யூட் பூஜா ஹெக்டேவின் புகைப்படம்
poojahegde
arabickuthu
By Edward
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழில் இருந்து தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.
தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்த பூஜா சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் அரபிக் குத்து பாடல் நல்ல வரவேற்பை பெற்று 125மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி இருக்கும் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் வரும் மார்ச் 11ல் வெளியாகவுள்ளது. எப்போதும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தும் பூஜா ஹெக்டே சமீபத்தில் க்ளாமர் போட்டோஷூட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.