வெறும் சட்டை! எல்லைமீறும் விஜய் பட நடிகையின் மாலத்தீவு புகைப்படம்..
poojahegde
tamilactress
beast
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதையடுத்து தெலுங்கில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார். தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் ஆர்டரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்ட்டில் இருந்தும் வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்விருக்கும் பூஜா சமீபத்தில் மாலத்தீவிற்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.
அங்கு சென்றதில் இருந்து அவர் வெளியிடும் புகைப்படம் எல்லைமீறிய நிலைக்கு உள்ளது. டூபிஸ் வெறும் சட்டை என அவர் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் இருந்து வருகிறார்கள்.

