ராசியில்லாத நடிகையாகிவிட்டாரா பூஜா ஹெக்டே...ரசிகர்கள் செய்த செயல்

Pooja Hegde
1 மாதம் முன்

தென்னிந்திய சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நாயகி பூஜா ஹெக்டே. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இன்று டாப்பில் இருப்பது இவர் தான்.

கோலிவுட், டோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பூஜா காலடி எடுத்து வைத்துவிட்டார்.

ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக வந்த ராதே ஷயாம், பீஸ்ட், ஆச்சர்யா ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதன் மூலம் இவரை ராசியில்லாத நடிகை என ரசிகர்கள் பல மீம்ஸுகளை உருவாக்கி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சல்மான் கானின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோயின் என்பதால், கண்டிப்பாக பூஜா மீண்டு வருவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.