ரெட்ரோ கனிமா புகழ் பூஜா ஜெட்ஜ் மனதை கொள்ளை கொண்ட வேற லெவல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ
Pooja Hegde
Tamil Actress
By Tony
பூஜா ஜெட்ஜ்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தற்போது பேன் இந்தியளவில் கலக்கி வருபவர் பூஜா ஜெட்ஜ். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ரெடோ.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், பூஜாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
எங்கு திரும்பினாலும் பூஜா பேச்சாக இருக்க, அவரின் ரீசண்ட் புடவை, மார்டன் ட்ரெஸ் என அவர் எடுத்த சென்சேஷ்னல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ...









