2வது முறை கர்ப்பமாக இருக்கிறாரா பூஜா குமார்! போன வருஷம் தானே குழந்தை பிறந்தது?

tamilactress poojakumar
By Edward Jan 17, 2022 05:30 AM GMT
Report

தமிழில் காதல் ரோஜாவே, மேஜிக் மேஜின் 3டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகைபூஜா குமார். இதன்பின் அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலாகிய பூஜா நடிகர் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தின் மூலம் ரிஎண்ட்ரிகொடுத்தார்.

கமலுடன் நெருக்கமாக லிவ்விங் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. இதன்பின் சில படங்களில் நடித்து வந்த பூஜா கைக்குழந்தையுடன் திருமணமாகிய செய்தியை கூறி ஷாக் கொடுத்தார்.

கடந்த 2020 டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைக்கு பிறகு தற்போது குண்டாகி மீண்டும் கர்ப்பமான தோற்றத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதுக்குள்ள இரண்டாவது குழந்தைக்கு ரெடியா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.