Happy birthday love!! நடிகருடன் செல்ஃபி எடுத்த வாகை சூடவா சீரியல் நடிகை பவித்ரா..

Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Sep 29, 2026 10:15 AM GMT
Report

பவித்ரா அரவிந்த்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பவித்ரா அரவிந்த்.

தற்போது வாகை சூடவா சீரியலில் நடித்து வரும் பவித்ரா, சிங்கப்பெண்ணே தொடரில் நாயகனாக நடித்த அமல் ஜித்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Happy birthday love!! நடிகருடன் செல்ஃபி எடுத்த வாகை சூடவா சீரியல் நடிகை பவித்ரா.. | Vaagai Sooda Vaa Serial Actress Pavithra Aravind

30வது பிறந்தநாளை கொண்டாடும் அமல் ஜித்துக்கு ஹேப்பி பர்த்டே லவ் என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராம் பத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

இதனை பார்த்த பலரும் இருவரும் காதலித்து வருகிறார்களா? நண்பர்களா? என்ற குழப்பத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery