நடிகருடன் தொடர்பை துண்டித்து திருமணம்! நடிகை பூஜா குமாரின் குழந்தையா இது?
tamilactress
poojakumar
vishwaroopam
By Edward
தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு காதல் ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அமெரிக்காவில் செட்டிலாகியவர் நடிகை பூஜா குமார். இதையடுத்து விஷ்வரூபம் படத்தின் மூலம் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
அப்படத்தில் இருந்து உலக நாயகனுடன் நெருக்கமாகவும் ரகசிய தொடர்பில் இருந்து வந்தார். பல கிசுகிசுக்கள் வெளியாகி நிலையில் அவர் என் நெருங்கிய நண்பர் தான் என்று கூறியிருந்தார். பின் திடீரென விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்துள்ளது என்று அதிர்ச்சியை அளித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுவரை வளர்ந்த குழந்தை புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த பூஜா தற்போது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.