க்ளாமர் வர வர கொஞ்சம் அதிகமாகி கொண்டே வருகிறேதே..பூனம் பஜ்வா சென்சேஷ்னல் போட்டோஷுட்
Poonam Bajwa
By Tony
பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் தெனாவாட்டு, முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் நடித்தவர். இவர் தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்தார்.
இந்நிலையில் பூனம் பஜ்வா இன்ஸ்டாவில் க்ளாமர் புகைப்படங்கள் அப்லோட் செய்வார், அந்த வகையில் சமீபத்தில் அவர் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் சென்சேஷ்னல் ஆகியுள்ளது, இதோ..






