கிளாமர் உடையில் ரசிகர்களுக்கு முத்தத்தை தெறிக்க விடும் பூனம் பாஜ்வா
Poonam Bajwa
By Yathrika
பூனம் பாஜ்வா
தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து மக்கள் கவனத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா.
அதன்பின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜுலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் கவர்ச்சியில் குதித்தவர் படங்களை தாண்டி அதிகம் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார். லேட்டஸ்ட்டாக கிளாமர் உடை அணிந்து ரசிகர்களுக்கு முத்தத்தை தெறிக்க விட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோ,

