இப்படியொரு போஸ்! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பாஜ்வா..
Poonam Bajwa
Indian Actress
By Jai
சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். மேலும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.