பிகினி உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!.. டூமச் கிளாமர்

Poonam Bajwa Cataract Indian Actress Actress
By Dhiviyarajan Aug 13, 2023 10:00 PM GMT
Report

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். இவர் தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.