என்ன சிம்ரன் இதெல்லாம்! நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை பூனம்..

Poonam Bajwa
1 மாதம் முன்
Edward

Edward

வட இந்திய நடிகைகள் மற்றும் அக்கடத்தேசத்து நடிகைகளின் இறக்குமதி தமிழ் சினிமாவில் அறிமுகமாவது அதிகமாகிவிட்டது. அந்த லிஸ்ட்டில் மும்பை மாடல் பெண்ணாக சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் பூனம் பாஜ்வா.

தெலுங்கு, கன்னட மொழியில் அறிமுகமாகினாலும் சேவல் படம் தான் அவருக்கு நல்ல இடத்தினை கொடுத்தது. இதன்பின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, துரோகி, தம்பிகோட்டை போன்ற சிறு பட்ஜெட் படங்களில் நடித்தும் மலையாளம் படத்தில் நடித்தும் வந்தார்.

அதன்பின் ஆளே காணமல் போகும் அளவிற்கு மார்க்கெட்டினை இழந்தார். ஆம்பள, அரண்மனை 2வில் கூட துணை நடிகையாக நடித்தார். உடல் எடை தான் வாய்ப்புகள் குறைய காரணம் என்று நினைத்த பூனம் பாஜ்வா தற்போது படுமோசமாக உடல் எடையை குறைத்துள்ளார்.

இளமைத்தோற்றத்துடன் காரணப்படும் பூனம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக எல்லைமீறிய அளவிற்கு க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

37 வயதில் திருமணமாகாமல் இருக்கும் பூனம் தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.