காதலருடன் அங்கும் இங்கும் திரியும் பூனம் பாஜ்வா.. செம ரொமான்ஸில் நடிகை

romance lover poonam bajwa
By Kathick Dec 01, 2021 01:30 PM GMT
Report

தமிழில் வெளிவந்த சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும், நடிகை பூனம் பாஜ்வாவின் காதலர் இவர் தான் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..   

காதலருடன் அங்கும் இங்கும் திரியும் பூனம் பாஜ்வா.. செம ரொமான்ஸில் நடிகை | Poonam Bhajwa With Her Lover

காதலருடன் அங்கும் இங்கும் திரியும் பூனம் பாஜ்வா.. செம ரொமான்ஸில் நடிகை | Poonam Bhajwa With Her Lover