அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்? கூச்சமில்லாமல் அங்கத்தை பற்றி பேசிய நடிகை..
சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடிகைகளுக்கு பல வழிகள் காட்டப்படுகிறது. ஆனால் சில நடிகைகள் தவறான பாதையில் சென்று பிரபலப்படுத்து கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில் சில படங்களில் பாலிவுட் சினிமாவில் குத்தாட்டம் போட்டும், நடித்து அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே. பெரியளவில் பிரபலம் இல்லை என்றாலும் உலக அளவில் பிரபலமானவர்தான் பூனம் பாண்டே. அதுவும் படங்களில் கௌரவ வேடங்களில் நடித்ததற்காக அல்ல.
ஆபாசப் பட நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு கேவலமாக உடையணிந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டு இரண்டே நாளில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸில் கம்ப்ளைன்ட் செய்தார்.
தற்போது இருவரும் இணையத்தில் வெளியிடும் புகைப்படம், வீடியோக்கள் முகம் சுழிக்க வைத்து வருகிறது. அதுவும், பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் படத்தைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என ரசிகர்கள் தொடர்ந்து திட்டி வருகின்றனர்.
அந்த அளவுக்கு மோசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு சர்ச்சையான மற