இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னி பூனம் பாண்டேவின் கிளாசிக் லுக்..வீடியோ
Bollywood
Indian Actress
Actress
Poonam Pandey
By Edward
பூனம் பாண்டே
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. மிகவும் குறைவான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கிளாமர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்.

இவர் அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடயடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். இந்த நிலையில், 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மும்பையில் நடந்த நியூ இயர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் பூனம் பாண்டே.
அந்த கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.