தனி அறையில் பூட்டி நாயை போல் அடித்தார்! கொடுமை படுத்திய பிரபல நடிகையின் கணவர்..

kanganaranaut poonampandey sambampay lockupp
By Edward Mar 09, 2022 03:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் அந்தமாதிரி காட்சிகளுக்கும் படத்திற்கு பேர் நடிகையாக இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. சமீபத்தில் மும்மையில் கணவருடன் வசித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் சாம் பாம்பேவுடன் கோவாவிற்கு தேனிலவு சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அடித்து காயப்படுத்தியுள்ளார் பூனம் பாண்டேவின் கணவர்.

இதையடுத்து போலிசாரிடம் புகாரளித்து கணவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிரபல பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு பங்கேற்ற பூனம் கூறியது, நானும் கணவரும் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தோம்.

4 வருடமாகவே நான் தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் என்னை அடித்து தும்புறுத்தி வந்தார். என் மொபைலை வாங்கி யாருக்கும் கால் செய்யக்கூடாது என்று உடைத்தார். ஒரு நாயை போல் அடித்து ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.

இதனாலே நான் பலமுறை தற்கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் பூனம் பாண்டே இருவரும் சேர்ந்து தேவையில்லாத வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்களே.

அப்போது கணவர் துன்புறுத்துவது தெரியவில்லையா. அன்று கூறி இருக்கலாமே என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.