கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கிளாமர் குயின் பூனம் பாண்டே..ஆடிப்போன ரசிகர்கள்..
Pregnancy
Gossip Today
Bollywood
Poonam Pandey
By Edward
பூனம் பாண்டே
பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைக்கு பேர்போன நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பூனம் பாண்டே. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம், திடீரென தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சாம் பாம்பே உடன் திருமணமானபோது கூட பூனம் பாண்டே கர்ப்பமாகாமல், கணவருடன் சண்டைப்போட்டு பிரிந்தார். தற்போது யாருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் எப்படி திடீரென கர்ப்பமானார் என்றும் நெட்டிசன்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த 2024ல் பிராங்க் என்ற பெயரில் தனது மரணத்தையே அறிவித்து ஷாக் கொடுத்தார்.

கர்ப்பமாகவில்லை
இந்நிலையில் பூனம் பாண்டே, நான் கர்ப்பமாகவில்லை, ஏப்ரல் 1 என்பதால் ஏப்ரல் Fool செய்து உங்களை ஏமாற்றினேன் என்று விளக்கத்தை கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.