திருமணமாகவுள்ள நடிகையிடம் மேடையில் அத்துமீறிய நபர்! ஷாக்கான அரங்கம்..வீடியோ
தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூர்ணா. இப்படத்திற்கு பிறகு ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த பூர்ணா பிசாசு 2 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் இருவருக்கும் நிச்சயமாகி விஷயம் இணையத்தில் பரவியது. இந்நிலையில் பூர்ணா கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்திய எபிசோட்டின் போது jabardasti Emmanuel என்பவரை மேடையில் பூர்ணா பேசிக் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து நடிகையின் தோல்பட்டை மீது கைவைத்துள்ளார்.
உடனே ஷாக்கான பூர்ணா, என்ன செய்கிறீர்கள் எப்படி என் மீது கை வைக்கலாம் என்று அசிங்கப்படுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியின் பிரமோ வீடியோவில் இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்வில் என்ன நடந்தது என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதுக்கு இவ்வளவு பில்டப்பா? தோளில் தொட்டுப் பேசிய Contestant.. கொதித்தெழுந்த நடிகை பூர்ணா.. Video viral..#shamnakasim #ShamnaKasim #Poorna #Purnaa #ActressesDuniya pic.twitter.com/gu6YmoWrUw
— Madurai Mari (@mari251211) June 3, 2022