மாயா குடும்பத்துக்கு-க்கு கமல் பயப்படுறாரா? பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாடகி..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிரபல பாடகி சுசித்ரா மற்றும் திருநங்கை வைஷு, கமல், மாயா, பூர்ணிமா போன்றவர்களை பற்றி பேட்டியளித்து அவர்களின் உண்மை முகத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அதில் கமல் ஹாசன் மாயாவுக்கு சாதகமாக பேசி வருகிறார்.மாயா ஒரு லெஸ்பியன் என்றும் கூறி வருகிறார்.
மேலும் பூர்ணிமா பொது நிகழ்ச்சி என்றும் பாராமல், அதுவும் குழந்தைகள் பார்ப்பார்களே என்று நினைக்காமல் அந்த பிரைவேட் பார்ட்-ல் சொரிஞ்சிட்டு இருந்தார்.
ரொம்ப கேவலமா இருக்கு அவர் அப்படி பண்றது என்று கூறி அவர் அப்படி நடந்து கொண்ட செயலை புகைப்படத்தோடு காட்டியிருக்கிறார்கள். மேலும் கமல் ஹாசன், மாயா குடும்பத்திற்காக பயப்படுகிறாரா? அதபாக் அவரை எதுவும் சொல்ல மாட்டேங்குறார், கமல் திருநங்கை என்று பல விசயங்களை பகிரங்கமாக கூறியிருக்கிறார் சுசித்ரா.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.