இப்படி இருந்தால் படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!..பிக் பாஸ் பூர்ணிமா ரவி வெளிப்படை

Bigg Boss Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 02, 2023 11:23 AM GMT
Report

சமீப காலமாக சினிமா மூலம் பிரபலமானதை விட யூடியுப், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளத்தில் பலரும் பிரபலமாகி வருகின்றனர்.

இப்படி இருந்தால் படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!..பிக் பாஸ் பூர்ணிமா ரவி வெளிப்படை | Poornima Ravi Talk About Bedroom Scene

அந்த வகையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை பூர்ணிமா ரவி, சில படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு பேட்டா ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணிமா இடம் தொகுப்பாளர், படுக்கையறை, ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பீர்களாக என்று கேட்டார்.

இதற்கு பதில் பூர்ணிமா, ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் அது கதை உடன் ஒத்துப்போக வேண்டும். திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. மேலும் ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று பூர்ணிமா ரவி கூறியுள்ளார்.