சக போட்டியாளரை காரி துப்பிய பூர்ணிமா... யாரை பாருங்க

Tamil TV Shows
By Yathrika Dec 27, 2023 03:12 AM GMT
Report

பிக்பாஸ் 7

விறுவிறுப்பின் உச்சமாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

86 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் Ticket To Finale டாஸ்க் இப்போது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

கடுமையாக போட்டியாளர்களும் விளையாடி வருகிறார்கள். இந்த டாஸ்க் ஜெயித்து பைனலுக்கான டிக்கெட்டை யார் வாங்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம். 

இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஷ்ணுவை பார்த்து பூர்ணிமா காரி துப்புகிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் நல்ல போட்டியாளருக்கு இது அழகு இல்லை என விமர்சனம் செய்து வருகிறார்கள்.