பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

Bigg Boss Serials Actors Tamil TV Serials Tamil Actors
By Dhiviyarajan Oct 25, 2023 11:00 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7ல் சண்டைகள் மற்றும் சச்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் கூட ரவீனா மணி இடையே மோதல் ஏற்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பாகும் ஆனால் ஓடிடியில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. டிவியில் ஒளிபரப்பாகும் போது பல விஷயங்கள் கட் ஆகிவிடும்.

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ | Poornima Watched Vishnu Bathing

யாராச்சும் முகத்த பாக்குறானா பாரு..படுகவர்ச்சியான உடையில் குளிக்கும் மாளவிகா மோகனன்

யாராச்சும் முகத்த பாக்குறானா பாரு..படுகவர்ச்சியான உடையில் குளிக்கும் மாளவிகா மோகனன்

இந்நிலையில் பாத்ரூமில் லாக் செய்யாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு மாயாவிடம் புலம்புகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ வீடியோ